Barakath Ali - journalist
Barakath Ali - journalist
February 14, 2025 at 12:37 PM
*ஜெயலலிதா சொன்னார்... மோடி செய்தார் | பழைய பேப்பர்* 2004 செப்டம்பரில் முதல்வர்கள் - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘’ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு கவர்னர் பதவி வழங்க வேண்டும்’’ என்றார். 2004-ம் ஆண்டு ஜெயலலிதா சொன்ன அந்த யோசனையை 2014-ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி பின்பற்ற ஆரம்பித்தார். நீதிபதிகள் சதாசிவம், அப்துல் நசீர் ஆகியோர் கவர்னர்களாக ஏன் நியமிக்கப்பட்டார்கள்? நீதிபதி ரஞ்சன் கோகோய் ஏன் ராஜ்யசபா எம்பி ஆனார்? என்ற பின்னணியை தரவுகளுடன் விவரிக்கிறது வீடியோ. https://youtu.be/4cTcIIf2mYM

Comments