Barakath Ali - journalist
Barakath Ali - journalist
February 15, 2025 at 03:45 PM
*என்ன பொருத்தம்!* ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹாவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பிறகு 2017 பிப்ரவரி 15-ம் தேதி இதே நாளில்தான் கர்நாடகா பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் என 27 கிலோ நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்ககள் இதே நாளில் இன்று தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. என்ன பொருத்தம்!
😮 1

Comments