
Barakath Ali - journalist
February 16, 2025 at 06:00 AM
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு வந்து சேர்ந்தது.