Barakath Ali - journalist
Barakath Ali - journalist
February 16, 2025 at 04:46 PM
*பழைய பேப்பர்!* 2005 ஏப்ரலில் தஞ்சாவூரில் 18 ஏழை பெண்களுக்கு விஜய் திருமணம் நடத்தி வைத்த போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் நடிகர் விஜய். 'அரசியலில் உலா வருவீர்களா?’’ என்ற கேள்விக்கு ’’எனக்கு அரசியல் தெரியாது. சினிமாவில் சிறந்த இடத்தை பிடிக்க போராடுவதே என் லட்சியம்’’ என சொன்னார்.

Comments