
Barakath Ali - journalist
February 17, 2025 at 02:55 PM
*விகடன் முடக்கம்.. மோடி ஆட்சியில் ஊடக சுதந்திரத்திற்கு விலங்கு!*
மோடியை விலங்கிட்டு கேலி சித்திரம் வெளியிட்டதற்காக விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது. மோடியின் ஆட்சியில் ஊடக சுதந்திரத்தின் லட்சணம் எப்படி இருக்கிறது? மோடி ஆட்சியில் ரெய்டு நடத்தப்பட்ட ஊடகங்களின் பட்டியல், பழிவாங்கப்பட்ட பத்திரிகையாளர் யார்? என அனைத்தையும் அலசுகிறது வீடியோ.
https://youtu.be/ZaZQvrLPUL8
👍
1