Barakath Ali - journalist
Barakath Ali - journalist
February 23, 2025 at 06:32 AM
தமிழ்நாட்டில் உள்ள 34 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் PMSHRI திட்டத்தில் 52 இந்தி ஆசிரியர்களும் 15 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ளனர். தமிழ் ஆசிரியர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம்.

Comments