கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
February 2, 2025 at 02:11 AM
முகூர்த்த நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு. இன்று பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என பதிவுத்துறை அறிவிப்பு...

Comments