கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள் WhatsApp Channel

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்

108 subscribers

About கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்

Channel to explore notifications from Kanyakumari district and Common Exams related... www.msiva.in

Similar Channels

Swipe to see more

Posts

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
2/23/2025, 5:32:19 AM

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 12 மணி வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடற்கரை பகுதிக்குச் செல்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்..

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
2/23/2025, 5:06:25 AM
Image
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
2/24/2025, 9:04:01 AM

*அய்யா வைகுண்டசாமியின் 193ஆவது அவதார திருவிழாவை ஒட்டி தென்காசி மாவட்டத்திற்கும் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை* ஏற்கெனவே கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
2/23/2025, 9:06:08 AM
👍 1
Image
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
2/23/2025, 3:32:58 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான 2ம் தாள் இன்று நடைபெறுகிறது. இத்தேர்வை 7,967 பேர் எழுத உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
2/23/2025, 2:57:02 PM

கன்னியாகுமரி பப்ளிக் பள்ளியில் வேலை...

Image
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
2/24/2025, 12:23:46 PM

Direct Link to view JEEMAIN Exam Paper 2 Results msiva.in/nta/Exam?Results=JEEMAIN&Paper=2

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
2/24/2025, 11:07:26 AM

*JEEMAIN Exam 2025* Session 1 Paper 2 Exam Results declared... Link available at www.msiva.in

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
2/23/2025, 5:04:08 AM
Image
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
2/22/2025, 11:08:28 AM

*அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை...* மார்ச் 4-ம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... விடுமுறைக்கு ஈடாக மார்ச் 22-ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்... அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

Link copied to clipboard!