கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
February 7, 2025 at 04:31 AM
*Railway Recruitment Update:-* 07/2024 இரயில்வேயில் Ministerial and Isolated பிரிவில் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது... விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 16-ம் தேதி கடைசி நாள்... msiva.in/rrb

Comments