கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
February 7, 2025 at 04:42 AM
*Railway Recruitment Update:-*
02/2024
இரயில்வே பாதுகாப்பு படையில் Constable வேலைக்கான தேர்வு நடைபெறும் நாள் அறிவிப்பு...
மார்ச் 2 முதல் 20 வரை தேர்வு நடைபெற உள்ளது...
குறிப்பிட்ட தேர்வு நாளை பிப்ரவரி 23 முதல் தெரிந்து கொள்ளலாம்... தேர்வுக்கு 4 நாட்கள் முன்பு தான் Hallticket Download செய்யலாம்...
msiva.in/rrb