கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
February 9, 2025 at 09:27 AM
*நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையானவை:-*
- Passport Size Photo
- Post Card Size Photo
Photo-ல் விண்ணப்பதாரர் பெயரும் Photo எடுத்த தேதியும் தெளிவாக தெரியுமாறு அச்சிடப்பட்டிருக்க வேண்டும்...
- Signature (Black Ink)
- 10th Marksheet Original
- Aadhaar Card
ஆதார் அட்டையில் மொபைல் எண் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்...
ஆதார் அட்டையில் பெயர் பத்தாம் மதிப்பெண் சான்றிதழில் உள்ளவாறு இருக்க வேண்டும்...
- Thumb Impression
விண்ணப்பிக்க மார்ச் 7-ம் தேதி கடைசி நாள்...