
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
February 22, 2025 at 11:08 AM
*அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை...*
மார்ச் 4-ம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
விடுமுறைக்கு ஈடாக மார்ச் 22-ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்...
அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...