கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
February 23, 2025 at 05:32 AM
கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 12 மணி வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடற்கரை பகுதிக்குச் செல்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்..

Comments