
Shree Investments
February 10, 2025 at 02:23 PM
*ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பு திட்டமிடல் காலத்தின் கட்டாயம்*
1. முதிர்ந்த வயதில் மருத்துவம் உள்பட செலவுகள் அதிகரிப்பு
2. உயரிய மருத்துவ வசதிகளால் ஆயுள் அதிகரிப்பு
3. சிறு குடும்ப அமைப்பு வயதானவர்கள் தனிமைப்படல்.
4. உயர்ந்து வரும் விலைவாசி
*ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பு*
*இனியும் விருப்பமல்ல* - *காலத்தின் கட்டாயம்*