Shree Investments
Shree Investments
February 28, 2025 at 01:25 PM
*நல்ல செய்தி* !! (Click View Channel to read full message) GDP Oct-Dec quarter data இனிக்கு வெளியிட்டது !! B முக்கால்வாசி பகுதியில் நம்ம பொருளாதாரம் அதே இடத்தில் அல்லது வளர்ந்திருக்கும் நிலமைஇல் உள்ளது! Q3 FY25 GDP வளர்ப்பு(QoQ) 5.4% to 6.2% Q3 GVA வளர்ப்பு 5.6% to 6.2% (QoQ) தனிப்பட்ட செக்டர்கள் Q3 manufacturing 2.1% to 3.5% (QoQ) Q3 construction 8.7% to 7% (QoQ) Q3 Agri 4.1% to 5.6% (QoQ) Q3 Electricity 3% to 5.1% QoQ Q3 Mining 0.3% to 1.4% (QoQ) Q3 trade and hotels 6.1% to 6.7% QoQ Fin, real estate flat at 7.2% (QoQ) Public, Admin, Svcs flat at 8.4% (QoQ) Jan-Mar quarter எதிர்பார்வை Government Capex spending, Mahakumbh festival காரணத்தால் இதைவிட நல்லா இருக்கும் என்று நம்புகிறேன்! Courtesy:: Mr. Sunil Subramanian MFD, Chennai

Comments