
கல்விச்சுடர் / KALVICHUDAR
February 1, 2025 at 05:46 AM
*மீண்டும் ஒரு விமான விபத்து.*
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து, பல வீடுகள் மீது மோதியதில் தீ விபத்து; 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.
விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழப்பு என தெரிவிப்பு.
தலைநகர் வாஷிங்டனில் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர் - விமானம் மோதி 67 பேர் உயிரிழந்த விபத்து நடந்த சில நாட்களில் மீண்டும் விபத்து.