கல்விச்சுடர் / KALVICHUDAR
February 1, 2025 at 11:06 AM
*பட்ஜெட் எதிரொலி - தங்கம் விலை உயர்வு*
மத்திய அரசின் பட்ஜெட் எதிரொலியால் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹62,320க்கும் ஒரு கிராம் ₹7,790க்கும் விற்பனை.
காலையில் சவரனுக்கு ₹120 உயர்ந்தநிலையில் மீண்டும் ₹360 உயர்வு.