கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
February 1, 2025 at 11:07 AM
*2025-26பட்ஜெட் உப்பு சப்பில்லாத, ஏமாற்றம் தரும் பட்ஜெட்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி* 2025 – 26 மத்திய பட்ஜெட் உப்பு சப்பில்லாத பட்ஜெட், ஏமாற்றம் தரும் பட்ஜெட் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தனி நபர் வருமான வரி மட்டும் தான் உயர்ந்துள்ளது, மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள், ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது. விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை, புதுச்சேரி மாநிலம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Comments