
கல்விச்சுடர் / KALVICHUDAR
February 1, 2025 at 11:07 AM
*யானைப் பசிக்கு சோளைப்பொறி: பட்ஜெட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்*
யானைப் பசிக்கு சோளைப்பொறி என பட்ஜெட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இந்தியாவுக்கு முக்கியமான ஒரு திட்டமாக இருப்பது நதிகள் இணைப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம், GST வரியை குறைத்து அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகப்படியாக வேலை வாய்ப்புகளுக்கான எந்த ஒரு அறிவிப்பு திட்டம் இல்லை. மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இந்த பட்ஜெட் ‘யானைப் பசிக்கு சோளப்பொறி” என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது என தெரிவித்தார்.