கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
February 1, 2025 at 11:07 AM
*ஒன்றிய பட்ஜெட் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது: வைகோ குற்றச்சாட்டு* ஒன்றிய பட்ஜெட் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு வைத்துள்ளார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உரிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. நடப்பு ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 விழுக்காடு என்பது குறைவாகும் என்றும் தெரிவித்தார்.

Comments