பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
February 19, 2025 at 05:48 AM
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மின்கசினால் ஐந்து குடும்பங்களின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது.
மாண்புமிகு
கழக பொதுச்செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
முன்னாள் முதலமைச்சர்
புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் உத்தரவின் பேரில்,
பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான *இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன்* MA Ex MLA அவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகள், வேஷ்டி,சேலை, போர்வை, காய்கறிகள் உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்நிகழ்வில் செந்துறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் U. அழகுதுரை, பொதுக்குழு உறுப்பினர் குன்னம் கே.ஏ.ரெங்கநாதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், ஒன்றிய கழக அவை தலைவர் குழுமூர். செல்வம் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .