பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
                                
                            
                            
                    
                                
                                
                                February 23, 2025 at 08:03 AM
                               
                            
                        
                            பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த தின நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகளில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்,  ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இவன்:-
மாவட்ட கழகம்,  அஇஅதிமுக, பெரம்பலூர்.