Consciousness 🧘♂️இது ஒரு பாதை ☯️அறிவியல் வழி ஆன்மிகம்
                                
                            
                            
                    
                                
                                
                                February 26, 2025 at 05:30 PM
                               
                            
                        
                            விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான் மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே
26- Feb -25
✨76
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                    
                                        4