
Rajapalayam Rail Users Association®
January 31, 2025 at 12:38 PM
*தாம்பரம்-கொச்சுவேலி ஏ/சி சிறப்பு ரயில்(06035/06036) சேவை மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிப்பு!*
*முன்பதிவு துவக்கம்!*
`கோடைக்கால விடுமுறைக்கு பயன்படுத்தலாம்`
தாம்பரம்-கொச்சுவேலி(06035)
07.02.25 முதல் 27.06.25 வரை
கொச்சுவேலி-தாம்பரம்(06036)
09.02.25 முதல் 29.06.25 வரை
கூடுதலாக இரண்டு 3 ஏ/சி பெட்டிகளோடு இனி 16 பெட்டிகளோடு இயங்கும்.
வகுப்புகள்:
3E-14 பெட்டிகள்
3A-2 பெட்டிகள்
முன்பதிவ துவங்கிவிட்டது!
*-இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்*