Rajapalayam Rail Users Association® WhatsApp Channel

Rajapalayam Rail Users Association®

622 subscribers

About Rajapalayam Rail Users Association®

An official WhatsApp channel of Rajapalayam Rail Users Association. We will share important railway based updates about trains, ameinities, infrastructure and general informations. Motto is to focus & get needs of rail passenger and traders. Please join our social media handles: 👇 Facebook Group: Facebook.com/groups/rjpmrailusers X(Twitter) page: x.com/rjpmrailusers WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VanigcqCBtxFNSqhQq2I YouTube Channel: https://youtube.com/@rajapalayamrailusersassoci7343?si=CtBVWK-ki7bRNYVN

Similar Channels

Swipe to see more

Posts

Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
5/24/2025, 9:38:44 AM

இராஜபாளையம் இரயில் நிலையம்! புதுப்பிக்கப்பட்ட முகப்புப் பெயர்ப்பலகை!! Picture credit: Rajapalayam City

Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
5/24/2025, 9:38:43 AM
Post image
❤️ 👍 3
Image
Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
5/27/2025, 10:13:34 AM
Post image
👍 1
Image
Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
5/26/2025, 6:36:17 AM
Post image
Image
Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
5/23/2025, 9:06:01 AM

*சிலம்பு எக்ஸ்பிரஸ் வண்டியில் கூடுதல் பெட்டி இணைப்பு!* சிலம்பு அதிவிரைவு வண்டியில்(20681/20682) இன்று(23.05.25) முதல் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் பெட்டி இணைக்கப்பட்டு, மொத்தம் 24 பெட்டிகள் கொண்ட இரயில் தொடராக இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறவிப்பு!

Post image
👍 ❤️ 4
Image
Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
5/26/2025, 6:36:19 AM

*குருவாயூர்-மதுரை விரைவுவண்டி (16328) இன்று(26.05.25) மூன்று மணி நேர கால தாமதத்தோடு இயக்கப்படுகிறது.* இராஜபாளையம் மாலை 05.00 மணிக்கு வர வேண்டிய வண்டி இரவு 08.00 மணிக்கு மேல் வர வாய்ப்புள்ளது. பயணிகள் கவனத்தில் கொள்க!

Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
5/27/2025, 10:13:47 AM

*தாம்பரம்-கொச்சுவேலி கோடைக்கால ஏ/சி சிறப்பு இரயில்(06035/06036) வழி:இராஜபாளையம் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!* `•வண்டி எண்: 06035` 06.06.2025 வரை `•வண்டி எண்: 06036` 08.06.2025 வரை பயணிகள் பயன் கொள்க! *-இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்*

❤️ 1
Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
5/27/2025, 10:13:35 AM
Post image
Image
Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
5/24/2025, 9:38:42 AM
Post image
👍 1
Image
Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
5/16/2025, 2:19:58 AM

*ரயில் சேவை..* *என்ன நினைக்கிறது தமிழ்நாடு?* ரயில்வே துறை பற்றி சாதாரண பொதுமக்களின் கருத்து எப்படி இருக்கிறது என்று புதிய தலைமுறை செய்தி நிறுவனம் வழங்கிய தொகுப்பு. https://youtu.be/QzcHEFQQuWk?si=FibyvTyOGrgFYKuQ

Link copied to clipboard!