
Rajapalayam Rail Users Association®
February 1, 2025 at 10:56 AM
*தாம்பரம்-திருவனந்தரபுரம் வடக்கு(கொச்சுவேலி)-தாம்பரம் வாராந்திர சிறப்புவண்டி(06035/06036) வழி: இராஜபாளையம்*
*`முழு விபரக் கால-அட்டவணை`*(திருத்தி, மேம்படுத்தப்பட்டது)
தேர்வு/கோடை விடுமுறைக்கு பயன்படுத்தலாம்.
*வண்டி எண்: 06035*
(தாம்பரம்-வெள்ளிதோறும்)
27.06.2025 வரை
*வண்டி எண்: 06036*
(இராஜபாளையம்-ஞாயிறுதோறும்)
29.06.2025 வரை
*வகுப்புகள்:* 3AC & 3E
*`குறிப்பு: முன்பதிவில்லா வகுப்பு கிடையாது`*
பயணிகள் பயன் கொள்க!
*அட்டவணை தயாரிப்பு:*
இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்