
Rajapalayam Rail Users Association®
February 3, 2025 at 05:21 AM
இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் அதிகாரப்பூர்வ மாத இதழான "வணிகர் வழிகாட்டி" ஜனவரி மாத பதிப்பில் நமது இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம் தயாரித்த இராஜபாளையம் இரயில் நிலைய மேம்படுத்தப்பட்ட கால-அட்டவணை பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்திற்கு இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
#rajapalayam #rjpmcoc #rjpm #railwaytimetable #indianrailways #rjpmrailusers
👍
❤️
4