Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
February 5, 2025 at 09:07 AM
IRCTC-யின் மகா கும்பமேளா ஆன்மீக யாத்திரை இரயில் இன்று(05.02.25) இராஜபாளையம் வழியாக இனிதே பயணத்தைத் துவங்கியது. இராஜபாளையம் இரயில் நிலையத்திலிருந்து 20 யாத்ரீகர்கள் பயணத்தைத் துவக்கியுள்ளனர். அனைவரின் பயணமும் இனிமையாக அமைய இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கத்தின் வாழ்த்துகள்! படங்கள்: நெல்லை இரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வரவேற்பு
👍 1

Comments