
Rajapalayam Rail Users Association®
February 8, 2025 at 05:55 AM
*செங்கோட்டை - மயிலாடுதுறை- செங்கோட்டை (16848/16847) வண்டிக்கு புதிய நிருத்தம்*
இராஜபாளையம் வழியாக இயங்கும் செங்கோட்டை - மயிலாடுதுறை- செங்கோட்டை (16848/16847) வண்டிக்கு இரு மார்க்கத்திலும் *ஆலக்குடி நிறுத்தம் சோதனை அடிப்படையில் 3 மாதங்களுக்கு* நிருத்தம் வழங்கப்பட்டுள்ளது.
*10/2/2025 முதல் 10/5/2025 வரை*
பயணிகள் கவனத்தில் கொள்ளவும்.
*-இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்*
👍
1