
Rajapalayam Rail Users Association®
February 8, 2025 at 10:47 AM
*தாம்பரம்-திருவனந்தரபுரம் வடக்கு(கொச்சுவேலி)-தாம்பரம் வாராந்திர சிறப்புவண்டி(06035/06036) வழி: இராஜபாளையம்*
தேர்வு/கோடை விடுமுறைக்கு 5 மாதங்கள் அறிவிக்கப்பட்ட சிறப்பு வண்டி கடைசி 12 நடைகள் மட்டும் தற்போது ரத்து செய்யப்பட்டு 06.04.25 வரை இயங்கும்.
-இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்.
👍
1