Rajapalayam Rail Users Association®
Rajapalayam Rail Users Association®
March 1, 2025 at 03:13 AM
*சிலம்பு அதிவிரைவு வண்டியில்(20681/20682) இராஜபாளையம் இரயில் நிலையப் பயணிகளுக்கு மீண்டும் General Quata முறையில் 26.03.25 முதல் இருக்கைகள் ஒதுக்கப்படும்.* `நமது சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்றிய தெற்கு இரயில்வே உயரதிகாரிகளுக்கு மிக்க நன்றி!` _இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்_ #silambuexpress #southernrailway #rajapalayam #maduraidivision #thankyou #rjpmrailusers
👌 1

Comments