நல்லதே நடக்கும்..!!~🙏🏽💛
நல்லதே நடக்கும்..!!~🙏🏽💛
February 12, 2025 at 03:38 AM
விஷ்ணுபதி புண்ணிய காலம் . ‌. . 🙏🏽🙏🏽 ____________________❤️__________________ நாளை வியாழக்கிழமை 13/2/2025 விஷ்ணுபதி புண்ணிய கால முகூர்த்தம் உண்டு..!! புதன் இன்று இரவில் இருந்து நாளை பகல் நேரம் வரையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று கொடி மரம் முதலாக பிரகாரம் முழுவதும் 27 முறை சுற்றி வந்து இறைவனை வழிபட்டு அருள் பெறுமாறு அன்பர்களை அன்புடன் வேண்டுகிறேன்..!!🙏🏽❤️ செல்வ வளம், ஆரோக்கியம், திருமணம், குழந்தை பாக்கியம் என சகல சம்பத்துகளும் அருளும் சிறப்பான முகூர்த்தம் இது....!! அனைவரும் எம் பெருமான் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..!!🙏🏽❤️ சுகமே சூழ்க..!!~🙏🏽🙏🏽
🙏 ❤️ 👌 👍 🩷 19

Comments