
நல்லதே நடக்கும்..!!~🙏🏽💛
520 subscribers
About நல்லதே நடக்கும்..!!~🙏🏽💛
சுகமே சூழ்க 🙏🏽🙏🏽💛 நான் உங்கள் அகில் சித்தார்த் 🙏🏽🙏🏽 இந்த தளத்தில் ஜோதிடம் ஆன்மீகம் மற்றும் பல சிறந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கலந்துரையாடி மகிழ இருக்கிறேன்..!!~❤️🙏🏽
Similar Channels
Swipe to see more
Posts

மைல் கல் . . . ❤️💖 __________________🧡________________ கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கிய நமது akilsiddharth YouTube channel இன்று மாலை பத்தாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் 10k subscribers எனும் மைல் கல்லை தொட்டிருக்கிறது..!!🧡🧡 Humble beginning என்பதாக மிக மிக எளிமையாக தொடங்கப்பட்ட சேனல் இது..!! மிக குறுகிய காலத்தில் பத்தாயிரம் அன்பர்களை தன்னகத்தே சேர்த்தபடி தொடர்ந்து பயணிக்க இருக்கிறது akilsiddharth YouTube channel..!!🧡🧡 செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து தினசரி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வந்த நிலையில்.. நூறாவது நாள் கடந்த பிறகு வேலைப்பளுவின் காரணமாக டிசம்பர் கடைசி வாரத்தில் இருந்து ஜனவரி மாதம் முழுவதும் என வீடியோக்கள் எதுவும் பதிவேற்றவோ.. படப்பிடிப்பு எதுவும் செய்யவோ இல்லை..!! அந்த காலகட்டத்திலும் வீடியோக்கள் பதிவேற்றி இருந்தால் இன்னும் இன்னும் விரைவாக கூட இந்த பத்தாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் எனும் நிலையை akilsiddharth YouTube channel அடைந்திருக்கும் தான்..!! ஆனால்.. தாமதமும் நன்மைக்கே தான் என்பதை இன்னும் அழுத்தமாகவே உணர்கிறேன்..!! ஆமாம்..!! அந்த ஒன்றே கால் மாத தாமதம் தான்.. உலகமே கொண்டாடி மகிழும் காதலர் தினத்தன்று.. காதலர் தினம் குறித்த காணொளி வெளியிட்ட நாளில்.. akilsiddharth YouTube channel பத்தாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் எனும் வெற்றியை தொட்டிருக்கிறது..!!🧡🧡 இனி வரும் வருடங்களில் இந்த மகிழ்வை நினைவில் வைத்து கொண்டாட இதை விட வேறு ஒரு சிறப்பான நாள் அமைந்திடாது..!!💖 இந்த கொண்டாட்ட மன நிறைவுடன் நம் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் என் குழுவினருக்கும் நன்றிகளையும் அன்பையும் தெரிவித்து மகிழ்கிறேன்..!!💖🧡 என் அப்பன் ஈசன் அருளோடு.. Miles to go..!! சேர்ந்து பயணிப்போம்..!! Love you all..!!~💖💖

https://youtu.be/QiYiVNiSLH0?si=sdNvImzc32mzvkDw

குடும்பத்தில் இணைகிறார் . . . ❤️❤️ ____________________💛_________________ நமது akilsiddharth YouTube சேனலுக்காக முதல் முறையாக தொகுப்பாளர் அண்ணன் திரு. மன்னர் செந்தில் அவர்கள் என்னை இன்று பேட்டி கண்டார்கள்..!! பேட்டி எனும் பெயரில் அத்தனை ஆத்மார்த்தமான உரையாடல்கள் நிகழ்ந்தது..!!🧡🧡 இனி தொடர்ந்து நமது Akil Siddharth YouTube channel குடும்பத்துடன் ஐயா அவர்கள் சேர்ந்து பயணிப்பார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்..!!~🧡🧡

பெருமாள் அருள் . . .🙏🏽❤️ _____________🧡_____________ நேற்றைய விஷ்ணுபதி புண்ணிய கால பதிவின் பலனாக அன்பர்கள் பலரும் நேற்று இரவு முதல் இந்த நொடி வரையில் facebook comment Messenger watsapp messages personal phone calls appointment number இன்னும் நம்முடைய வெவ்வேறு தளங்கள் வழியாக தாங்கள் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டினை மேற்கொண்டதன் புகைப்படங்கள் மற்றும் மகிழ்ச்சியினை பகிர்ந்து வருவது மிகப்பெரிய மன நிறைவை தருகிறது..!!🙏🏽🙏🏽❤️❤️ நான் இன்று வழிபட சென்ற பெருமாள் ஸ்தலங்களிலும் அன்பர்கள் பலரும் அன்புடன் என்னை அடையாளம் கண்டு.. "சார் நீங்க சொல்லி தான் போன வருஷத்துல இருந்து விஷ்ணுபதி புண்ணிய காலம் வழிபாடு செய்றேன்..!! நல்ல முன்னேற்றம் சார்" என்று இப்படி இன்னும் இன்னும் நிறைய அன்பை பொழிந்தது ஆத்ம திருப்தியை தந்தது..!!🙏🏽🙏🏽 எல்லா புகழும் எம் பெருமானுக்கே..!!🙏🏽🙏🏽 அடியேன் அவன் அடிமை அவ்வளவே..!!🙏🏽🙏🏽 இது அவன் தந்த பணி..!!🙏🏽🙏🏽 எல்லோருக்கும் எப்போதும் என்றென்றும் எல்லாம் வல்ல எந்தன் பெருமாள் அருள் நீக்கமற நிறைந்து கிடைக்கட்டுமாக..!!~🙏🏽🙏🏽🙏🏽

விஷ்ணுபதி புண்ணிய காலம் . . . 🙏🏽🙏🏽 ____________________❤️__________________ நாளை வியாழக்கிழமை 13/2/2025 விஷ்ணுபதி புண்ணிய கால முகூர்த்தம் உண்டு..!! புதன் இன்று இரவில் இருந்து நாளை பகல் நேரம் வரையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில் சென்று கொடி மரம் முதலாக பிரகாரம் முழுவதும் 27 முறை சுற்றி வந்து இறைவனை வழிபட்டு அருள் பெறுமாறு அன்பர்களை அன்புடன் வேண்டுகிறேன்..!!🙏🏽❤️ செல்வ வளம், ஆரோக்கியம், திருமணம், குழந்தை பாக்கியம் என சகல சம்பத்துகளும் அருளும் சிறப்பான முகூர்த்தம் இது....!! அனைவரும் எம் பெருமான் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..!!🙏🏽❤️ சுகமே சூழ்க..!!~🙏🏽🙏🏽

Shoot in progress . . .❤️❤️ @Aadhan Aanmeegam

Shoot in progress for akilsiddharth YouTube channel . . .❤️❤️