நல்லதே நடக்கும்..!!~🙏🏽💛
நல்லதே நடக்கும்..!!~🙏🏽💛
February 13, 2025 at 04:05 AM
பெருமாள் அருள் . ‌. .🙏🏽❤️ _____________🧡_____________ நேற்றைய விஷ்ணுபதி புண்ணிய கால பதிவின் பலனாக அன்பர்கள் பலரும் நேற்று இரவு முதல் இந்த நொடி வரையில் facebook comment Messenger watsapp messages personal phone calls appointment number இன்னும் நம்முடைய வெவ்வேறு தளங்கள் வழியாக தாங்கள் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டினை மேற்கொண்டதன் புகைப்படங்கள் மற்றும் மகிழ்ச்சியினை பகிர்ந்து வருவது மிகப்பெரிய மன நிறைவை தருகிறது..!!🙏🏽🙏🏽❤️❤️ நான் இன்று வழிபட சென்ற பெருமாள் ஸ்தலங்களிலும் அன்பர்கள் பலரும் அன்புடன் என்னை அடையாளம் கண்டு.. "சார் நீங்க சொல்லி தான் போன வருஷத்துல இருந்து விஷ்ணுபதி புண்ணிய காலம் வழிபாடு செய்றேன்..!! நல்ல முன்னேற்றம் சார்" என்று இப்படி இன்னும் இன்னும் நிறைய அன்பை பொழிந்தது ஆத்ம திருப்தியை தந்தது..!!🙏🏽🙏🏽 எல்லா புகழும் எம் பெருமானுக்கே..!!🙏🏽🙏🏽 அடியேன் அவன் அடிமை அவ்வளவே..!!🙏🏽🙏🏽 இது அவன் தந்த பணி..!!🙏🏽🙏🏽 எல்லோருக்கும் எப்போதும் என்றென்றும் எல்லாம் வல்ல எந்தன் பெருமாள் அருள் நீக்கமற நிறைந்து கிடைக்கட்டுமாக..!!~🙏🏽🙏🏽🙏🏽
🙏 ❤️ 🍫 👍 🩷 12

Comments