
நல்லதே நடக்கும்..!!~🙏🏽💛
February 14, 2025 at 03:30 PM
மைல் கல் . . . ❤️💖
__________________🧡________________
கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கிய நமது akilsiddharth YouTube channel இன்று மாலை பத்தாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் 10k subscribers எனும் மைல் கல்லை தொட்டிருக்கிறது..!!🧡🧡
Humble beginning என்பதாக மிக மிக எளிமையாக தொடங்கப்பட்ட சேனல் இது..!! மிக குறுகிய காலத்தில் பத்தாயிரம் அன்பர்களை தன்னகத்தே சேர்த்தபடி தொடர்ந்து பயணிக்க இருக்கிறது akilsiddharth YouTube channel..!!🧡🧡
செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து தினசரி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வந்த நிலையில்..
நூறாவது நாள் கடந்த பிறகு வேலைப்பளுவின் காரணமாக டிசம்பர் கடைசி வாரத்தில் இருந்து ஜனவரி மாதம் முழுவதும் என வீடியோக்கள் எதுவும் பதிவேற்றவோ.. படப்பிடிப்பு எதுவும் செய்யவோ இல்லை..!!
அந்த காலகட்டத்திலும் வீடியோக்கள் பதிவேற்றி இருந்தால் இன்னும் இன்னும் விரைவாக கூட இந்த பத்தாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் எனும் நிலையை akilsiddharth YouTube channel அடைந்திருக்கும் தான்..!!
ஆனால்..
தாமதமும் நன்மைக்கே தான் என்பதை இன்னும் அழுத்தமாகவே உணர்கிறேன்..!!
ஆமாம்..!!
அந்த ஒன்றே கால் மாத தாமதம் தான்.. உலகமே கொண்டாடி மகிழும் காதலர் தினத்தன்று..
காதலர் தினம் குறித்த காணொளி வெளியிட்ட நாளில்..
akilsiddharth YouTube channel பத்தாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் எனும் வெற்றியை தொட்டிருக்கிறது..!!🧡🧡
இனி வரும் வருடங்களில் இந்த மகிழ்வை நினைவில் வைத்து கொண்டாட இதை விட வேறு ஒரு சிறப்பான நாள் அமைந்திடாது..!!💖
இந்த கொண்டாட்ட மன நிறைவுடன் நம் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் என் குழுவினருக்கும் நன்றிகளையும் அன்பையும் தெரிவித்து மகிழ்கிறேன்..!!💖🧡
என் அப்பன் ஈசன் அருளோடு..
Miles to go..!!
சேர்ந்து பயணிப்போம்..!!
Love you all..!!~💖💖
❤️
👍
👌
🙏
🥳
14