
நல்லதே நடக்கும்..!!~🙏🏽💛
February 18, 2025 at 11:02 AM
நீக்கமற நிறையட்டும் . . . ❤️❤️
____________________🧡___________________
இன்றைய தேதி பதினெட்டு என்பது செவ்வாயை குறிக்கும் எண்..!!
செவ்வாய்க்கு அதிபதியாம் முருகன்..!!
இன்றைய கிழமையும் செவ்வாய்..!!
முருகனுக்கு உரிய சஷ்டியுமான இந்நாள் காலை உதித்ததும் செவ்வாய்க்கு உரிய சித்திரை நட்சத்திரத்தில் தான்..!!
💛
அப்பன் முருகன் அருள் அனைவருக்கும் நீக்கமற கிடைக்கட்டுமாக..!!~🙏🏽❤️
❤️
🙏
👍
13