N. Chokkan
                                
                            
                            
                    
                                
                                
                                February 2, 2025 at 09:15 AM
                               
                            
                        
                            சரியாகச் சமைத்தால் சேமியா உப்புமா உண்ணுந்தரத்தில்தான் உள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால், அது வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைப்போன்றதுதான். கூரான வாளோ வேலோ இருக்கும் இடத்தில் வல்லவன் ஏன் புல்லை நாடப்போகிறான்?
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            😄
                                        
                                    
                                    
                                        10