
N. Chokkan
February 12, 2025 at 10:29 AM
#நினைவூட்டல்
இன்று மாலை 6:45க்கு, என்னுடைய 'காந்தி வழி' நூலைப்பற்றிய அறிமுக நிகழ்வு. காந்தி கல்வி நிலையத்தின் 'புதன் வாசகர் வட்ட'த்தில் திரு. குமார் சண்முகம் இந்நூலை அறிமுகப்படுத்திப் பேசவுள்ளார்.
கண்டிப்பாகக் கலந்துகொள்ளுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான Google Meet இணைப்பு கீழே உள்ளது.