N. Chokkan
N. Chokkan
February 13, 2025 at 05:44 AM
புகழ் பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தன்னுடைய 17 வயதில் எழுதிய நாவல் 'The Room on the Roof'. அதன் தொடர்ச்சியைப்போல் அவர் எழுதிய இன்னொரு நாவல் 'Vagrants in the Valley'. இந்த இரு நாவல்களும் டெஹ்ராடூனையும் அதைச் சுற்றியுள்ள ஊர்கள், மலைகள், காடுகள், பள்ளத்தாக்குகளையும் மையமாகக் கொண்டு அமைந்தவை. மிக அழகான சூழலில் அமைந்த எளிய கதைகள். அவற்றில் பதிவாகியுள்ள பொறுமையான, பதற்றமில்லாத சூழலை இன்றைய பரபரப்பான உலகில் படிக்கும்போது இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகிறது. 1950களில் வெளிவந்த இந்த இரு நாவல்களைப்பற்றிய என்னுடைய அறிமுக உரையைக் கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
👍 ❤️ 3

Comments