
ராம்கி
January 31, 2025 at 04:44 AM
ஆதவ் அர்ஜீனா, விஜய் கட்சியில் சேர்ந்த பின்னர் ஒருவேளை பெரியார் vs அம்பேத்கர் என்றொரு விவாதம் வந்தால் அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்கும் இடத்தில் விஜய் இருப்பார். பெரியார் சர்ச்சையில் விஜய் மௌனமாக இருந்தது கவனிக்கப்பட வேண்டியது https://youtu.be/N49VcxwjVds