ராம்கி
February 1, 2025 at 04:51 PM
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது அடித்து துவைத்துப்போட்ட அரதப்பழசு டெம்ப்ளேட். இதே டெம்ப்ளேட்டை வைத்து மாநில பட்ஜெட்டில் மயிலாடுதுறை மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது; மயிலாடுதுறை நகரம் புறக்கணிப்படுகிறது; கொத்தத் தெரு புறக்கணிக்கப்படுகிறது என்றெல்லாம் யாராவது பேச ஆரம்பித்தால்.. அது செம க்ரீஞ்சு!
👍
😮
2