
ராம்கி
February 4, 2025 at 02:40 AM
பெரியாரின் பேச்சுக்களை தொகுத்து கி. வீரமணி வெளியிட்ட ஆங்கிலப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை படித்துக் கொண்டிருக்கிறேன். எந்த ஆண்டு, எந்த சம்பவம் என்றெல்லாம் எளிதாக ஊகித்துவிடலாம்!
'I do not want to say anything about the case against me in the Court. No Brahmin went to the court, when I shoed the picture of god Rama at Salem. It is only our people, who filed a case against me. They complain that my action wounded their hearts. I received the summons from the court'
👍
😂
2