
ராம்கி
February 4, 2025 at 09:07 AM
நேற்று வந்தவர் சிக்கந்தர்; முந்தாநாள் வந்தவர் முருகர்... திருப்பரங்குன்றம், பாண்டியர் கால குடைவரைக் கோயில்கள் இருக்குமிடம். ஆகவே, மை டியர் மத்திய தொல்லியல் துறை... எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு கேட்டை பூட்டி வைக்கவும்!
❤️
👍
2