
ராம்கி
February 8, 2025 at 07:43 AM
நீ அவனோட ஆள்; இவனோட ஆள் என்பார்கள். நடுநிலை என்றொரு நிலை இல்லை என்பார்கள். சொந்தக் காலில் நின்று சுயம்பு லிங்கமாக பேசுவதை சந்தேகிப்பார்கள். எதிர்கொள்ள முடியாமல் ஏதாவது ஒரு பக்கம் தள்ளிவிடுவார்கள். கண்டு கொள்ளாமல் கரையேற வேண்டும். சர்வைவல் முக்கியம்!
டெல்லியும் ஈரோடும் சொல்வது ஒரே செய்திதான். அது ஆம் ஆத்மிக்கும் நாம் தமிழருக்கும் நன்றாகவே புரியும். எதிர்ப்புதான் பலம். எதிர்க்கப்படுவதுதான் நலம்! 🔥
👍
1