ராம்கி
ராம்கி
February 12, 2025 at 04:14 PM
மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருந்த ரஜினியை பிரஷாந்த் கிஷோர் சந்தித்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியான நிலையில் நடந்த விவாதம். ரஜினியை பாஜகவுடன் இணைக்கும் எந்தவொரு செய்தி வந்தாலும் ஊடகங்கள் துள்ளி எழுந்த காலம்! 😎 https://youtu.be/1xPphRGFm5s?si=EgVPdXhfs8aqPtiR
❤️ 😢 2

Comments