ராம்கி
ராம்கி
February 20, 2025 at 05:18 PM
தமிழர்களுக்கு சாம்பாரை அறிமுகப்படுத்திய சம்பாஜியின் வாழ்க்கையை இறுகக்கட்டி தழுவிய படமாக வந்துள்ள சாவாதான் வடக்கில் சூப்பர் ஹிட். ஆயிரம் கோடி தாண்டும் என்கிறார்கள். தெலுங்கில் ஓடும். அடுத்த வெர்ஷனில் சம்பாஜி, தஞ்சாவூருக்கு வந்திருந்து காவிரி கரையோரம் காத்திருந்து, சில பல கோடிகளை பெற்று மகராஷ்டிரா திரும்பிய கதையை படமாக்கினால்... இன்னொரு ஆயிரம் கோடி! #chhaava
👍 3

Comments