ராம்கி
ராம்கி
February 22, 2025 at 05:26 AM
90களின் இறுதியில் 'காட்சி அரசியல்' என்றொரு வார்த்தையை பயன்படுத்தி அரசியல் கட்டுரைகளாக எழுதித் தள்ளி, பின்னர் அதையும் புத்தகமாக வெளியிட்டு பணமும் கவனமும் பெற்றவர்களில் ஞாநி, சாரு நிவேதிதா, வாஸந்தி, ரவிக்குமார் என்றொரு நீண்ட பட்டியல் உண்டு. இதில் ஞாநி மறைந்துவிட்டார். மற்றவர்களெல்லாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்!
👍 3

Comments