ராம்கி
February 23, 2025 at 06:23 PM
துக்ளக், நக்கீரன், தராசு, ஆனந்த விகடன், குமுதம் பத்திரிக்கைகளுக்கு நெருக்கடி வந்தபோது சர்க்குலேஷன் உயர்ந்தது. விகடன் இணையத்தளம் பிளாக் செய்யப்பட்டு ஓரு வாரமாகிவிட்டது. விகடன் வாசகர்கள் இந்நேரம் பொங்கியெழுந்து அச்சில் வந்துள்ள விகடனை வாங்கி குவித்து... இதுவரை நடக்கவில்லை, இனி நடக்கப்போவதில்லை!
👍
😂
❤️
5