ராம்கி
March 1, 2025 at 03:07 AM
நேர்மையான ஒருவன் சூதாட்டம், சினிமா தயாரிப்பதை விட கட்சி ஆரம்பித்தால் அனைத்தையும் இழந்து நிற்பான் என்பதுதான் அருணாச்சலத்தின் செய்தி. 1996 தேர்தலுக்குப் பின்னர் அரசியலிலும் விஸ்வரூபமெடுத்து ரஜினி நின்றபோது வந்த படம். இதற்கு பெயர்தான் துணிச்சல்!
@rajinikanth #thalaivarrajinikanth
❤️
😂
4