JK Muthu Updates
JK Muthu Updates
January 31, 2025 at 06:17 PM
இந்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு நான் வழங்கிய நேர்காணல், ஆம் நாம் மிகச் சிறந்த தொழில்நுட்ப வாதிகளாக இருக்கலாம் ஆனால் நம் இந்திய நுகர்வோர்கள் ஒட்டுமொத்தமாக பயன்படுத்துவது என்னவோ மேலைநாட்டு பிராண்டிலான தொழில்நுட்பமே எனவே முழுமையாக இந்தியர்களால் உருவாக்கப்பட்டு இந்திய பிராண்டிலேயே உருவாக்கப்படுவது அவசியம் அதற்காக ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அரசாங்கம் எங்களைப் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். https://youtu.be/P1BGuccgN-8?si=rH1afAWxkWwqjWhf
❤️ 👍 2

Comments